Share

Husband & Wife Jokes 1

fghhgh

Husband & wife Jokes 2

எ‌ன் பொ‌ண்டா‌ட்டிய எ‌ன்ன தா‌ன் செ‌ய்றது? ஏ‌ன் எ‌ன்ன ப‌ண்றா‌ங்க? நான் எது செஞ்சாலும் என் பொண்டாட்டி குறுக்கே நிக்கிறா. கார் ஓட்டி பாரேன்.

Husband & wife jokes 3

vgngநீ நடக்கும்போது ஒரு கம்பீரம் தெரியுது நீ பாக்கும்போது ஒரு கனிவு தெரியுது நீ ஓடும்போது ஒரு வேகம் தெரியுது நீ தூங்கும்போது ஒரு விவேகம் ஆனா இதெல்லாம் ஏன் இதெல்லாம்'அனிமல் ப்ளானட்'ல மட்டும் தெரியுது? டீச்சர்: மகாகவி பாரதி தெரியுமா? சார். மகா, கவி, பாரதி மூணு பேருமே செம பிகர்! கான்க்ரீட் தரையில் ஒரு முட்டையை 6 அடி உயரத்திலிருந்து போட்டும் ஒரு விரிசல் கூட இல்லை எப்படி? ஒரு முட்டைக்கெல்லாம் அது விரிசல் விடாது சின்டூ வின் அம்மாவுக்கு மூன்று மகன்கள் எனில் மற்ற இரு மகன்கள் பெயர்கள்? ? ? சின்1, சின்3 கர்நாடகா தண்ணீரும், கேர்ள்'சின் கண்ணீரும் ஒண்ணுதான்... ரெண்டுமே கொஞ்சமாத்தான் வரும்... ஆனா பல பிரச்சனைய கொண்டு வரும்.. ----- வாட்டர் டேன்க் மேல படுத்து யோசிப்போர் சங்கம்..... ஹலோ! என்னதான் கம்ப்யூட்டர் விண்டோவ்லா உலகமே தெரிஞ்சாலும் எதிர் வீட்டு பொண்ணு தெரியுமா? பில் கேட்ஸ் ஐ விட ஒரு படி மேலே யோசிப்போர் சங்கம். அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற? மகன்: எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன். பையன்: அப்பா ராமு என்னை அடிச்சுட்டான்பா... அப்பா: வாத்தியார் கிட்ட புகார் கொடுக்க வேண்டியதுதானே? - - - - பையன்: வாத்தியார் பெயர் தான் ராமு. சர்தார்ஜி சர்தார்ஜி ரோட்டில நடந்து போகும்போது வழியில வாழைப்பழத்தோல் கிடக்கறதப்பாக்காம வழுக்கி விழுந்துட்டார். மறு நாள் அதேமாதிரி வாழைப்பழத்தோல் கிடக்கறதப்பாத்துட்டு சலிப்பா சொல்றார், "சே இன்னைக்கும் விழணுமா?" 0 comments வீட்டுக்கு வா யாரும் இருக்க மாட்டாங்க ஒரு அழகான பொண்ண 'பப்'ல பாத்துட்டு சர்தார்ஜி நாளைக்கு வீட்டுக்கு வா யாரும் இருக்க மாட்டாங்கன்னுட்டு அட்ரஸ் கொடுத்துட்டு போயிட்டார். மறு நாள் நைட் அந்த பொண்ணு வந்து பாத்தா, யாருமேயில்ல. மனித இனம் எப்படி தோன்றிற்று..? மிஸ்டர்.மொக்கையின் மகனுக்கு ஒரு பெரும் சந்தேகம். மனித இனம் எப்படி தோன்றிற்று என்பதே அது. அம்மாவைக் கேட்டான். அம்மா சொன்னாள்.."கடவுள் ஆதாம், ஏவாள் என்று இருவரைப் படைத்தார். அவர்களில் இருந்து வழி வழியாக மனித இனம் பெருகிற்று..!" குட்டி மொக்கைக்கு ஒன்றும் புரியவில்லை. மிஸ்டர்.மொக்கையைக் கேட்டான். அவர் சொன்னார்.."குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியுற்று மனிதன் தோன்றினான்..!"மொக்கையின் பையனாயிற்றே..! இன்னும் சரியாக அவனுக்கு புரியவில்லை..! திரும்பவும் அம்மாவிடம் கேட்டான்.."என்னம்மா நீ..? ஆதி மனிதர்கள் ஆதாம் ஏவாளில் இருந்து நாம் தோன்றினோம் என்கிறாய்.. அப்பாவோ, குரங்கிலிருந்து தோன்றினோம் என்கிறார்.. இருவரில் யார் சொல்வது சரி..? ரெண்டு பேர் சொல்வதும் சரிதாண்டா குட்டி.. ! என் முன்னோர்கள் ஆதாம் ஏவாள் பரம்பரை.. உங்கப்பன் கும்பல் குரங்குப் பரம்பரை..! கடவுள்: மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்? மனிதன்: இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டுகொடுங்க சாமி!! கடவுள்: அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள். மனிதன்: அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான்சொல்றதை கேட்கனும், எதையும் வாங்கிக்கேட்ககூடாது... கடவுள்: அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா...? நபர் 1 : உங்க மகன் சிகரெட் பிடிக்கிறானே... உங்களுக்கு தெரியுமா? நபர் 2 : எனக்கு சிகரெட் பிடிக்க தெரியாதுங்க...... ஒரு யானை ஒரு கிணத்துல எட்டிப் பார்த்துச்சாம்! உடனே ஒரு எறும்பு அந்த யானையை கடித்து விட்டதாம்! ஏன்? ? ? ? ? ? ஏன்னா அந்த கிணத்துல அந்த எறும்போட பிகர் குளித்துக்கொண்டு இருந்ததாம்! ராமு: குரைக்கிற நாய் கடிக்காது சோமு: ஏன்? ராமு: ஒரே சமயத்துல இரண்டு வேலையை அதால செய்ய முடியாது, அதனால தான். ஆசிரியர் : உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு? சுரேஷ் : விடுங்க சார்! ஊர சுத்துன வெட்டிப் பயல பத்தி நமக்கு என்ன பேச்சு வேண்டி கிடக்கு? பையன்: அம்மா ஸ்கூலில் இன்னக்கி ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி நடந்துச்சிம்மா. அம்மா: நல்ல செய்திய மொதல்ல சொல்லு. பையன்: ஸ்கூல் தீ பிடிச்சி எறிஞ்சி போச்சிம்மா அம்மா: கெட்ட செய்தி பையன்: வாத்தியானுங்க எல்லாம் தப்பிச்சிட்டானுங்க ஆசிரியர் : உன் பக்கத்தில தூங்கறவனை எழுப்பு ந‌ண்ப‌ன் : நீங்க தானே தூங்க வெச்சிங்க. நீங்களே எழுப்புங்க. எதுக்கு டீச்சர் அந்த பையனை அடிக்கறீங்க? * * * * * * * * இந்தியாவின் தேசியப் பறவை எதுன்னு கேட்டா ’கொசு’ங்கிறான் ! எம்மொழி மறந்தார்க்கும் ஜாப்உண்டாம் ஜாபில்லை சி மொழியை மறந்தவர்க்கு. வானத்தில் 3 கிளி பறந்து கொண்டிருந்தது முதல் கிளி தன் பின்னால் 2 கிளி வருவதாகக் கூறியது. 2 வது கிளியும் தன் பின்னாள் 2 கிளி வருவதாக கூறியது. 3 வது கிளியும் தன் பின்னாள் 2 கிளி வருவதாக கூறியது எப்படி? கிளிகள் எப்போதும் சொன்னதே சொல்லும். ரெண்டு நண்பர்கள் பேசிக்கிட்டாங்களாம் : "நேத்து எனக்கும் என் வைஃப் புக்கும் பயங்கர சண்டை நான் பீச் போலாம்கறேன் அவ சினிமா போலாம்னா" "சரி கடைசில என்ன படத்துக்கு போனீங்க?" -)-) பல்ப் - எடிசன் ரேடியோ - மார்கோனி பை-சைக்கிள் - மேக் மில்லன் போன் - க்ராஹாம் பெல் க்ராவிடி - நியூட்டன் கரண்ட் - பாரடே எக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!!

Husband & wife jokes 4

ghjghj

Husband & wife jokes 5

ghjj

Husband & wife jokes 6

fgh

Husband & wife jokes 7

zdth

Husband & wife jokes 8

ghjgjh

Husband & wife jokes 9

ghj

Husband & wife jokes 10

sdgg

Rate This Page